Tamil Dictionary 🔍

அஃது

akhthu


அஃறிணை ஒருமைச்சுட்டு ; அது ; அப்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அது. (தொல்.எழுத். 423, உரை). That, used before words commencing with a vowel, as in அஃதாவது;

Tamil Lexicon


அது, demonst. pron., that thing.

J.P. Fabricius Dictionary


, [aḥtu] ''dem.'' That thing, the thing distant from the speaker, அஃறிணை யொரு மைச்சுட்டு. ''(p.)''

Miron Winslow


aḵtu
pron. அ.
That, used before words commencing with a vowel, as in அஃதாவது;
அது. (தொல்.எழுத். 423, உரை).

DSAL


அஃது - ஒப்புமை - Similar