அதளை
athalai
ஒருவகைப் பெரும் பாத்திரம் ; புளியுருண்டை ; வயல்வெளிக் காவற்குடிசை ; நிலப்பீர்க்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளியுருண்டை. (W.) 4. Ball made of the pulp of tamarind fruit; (மூ.அ.) 1. Species of bitter luffa. See நிலப்பீர்க்கு. பெரும்பாத்திரம். (W.) 2. Large pot; காவற்குடிசை. (W.) 3. Hut for shelter of those who watch the harvest;
Tamil Lexicon
s. a plant, நிலைப்பீர்க்கு; 2. lumps of fruits, balls of soft substances, generally eatables; 3. a large pot. அதளைவற்றல், preserves made of the அதளை fruit. புளியதளை, ball made of the pulp of the tamarind fruit.
J.P. Fabricius Dictionary
, [atḷai] ''s.'' A plant with bitter fruit, which is eaten when boiled, நிலப்பீர்க்கு, Cucumis tuberosus, ''L.'' 2. A large pot, ஓர் பெரும்பாத்திரம். 3. A ball made of the pulp of tamarind fruit, புளியதளை. 4. A hut for the shelter of those who watch the har vest, வயல்வெளியிற்கட்டுங்காவற்குடிசை.
Miron Winslow
ataḷai
n.
1. Species of bitter luffa. See நிலப்பீர்க்கு.
(மூ.அ.)
2. Large pot;
பெரும்பாத்திரம். (W.)
3. Hut for shelter of those who watch the harvest;
காவற்குடிசை. (W.)
4. Ball made of the pulp of tamarind fruit;
புளியுருண்டை. (W.)
DSAL