அஃகேனம்
akhkaenam
ஆய்த எழுத்து , மூன்று புள்ளி ( ஃ ) வடிவினது , முள்ளில்லாப் பன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை.உறுப். 4,உரை). The letter ஃ;
Tamil Lexicon
the letter ஃ.
J.P. Fabricius Dictionary
, [aḥkēṉm] ''s.'' A name of the let ter ஃ, ஆய்தவெழுத்து. ''(p.)''
Miron Winslow
aḵkēṉam
n. அ + ஃ + ஏனம்.
The letter ஃ;
ஆயுதவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை.உறுப். 4,உரை).
DSAL