Tamil Dictionary 🔍

a


தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து ; சுட்டெழுத்து ; விகுதி ( அஃறிணைப் பன்மை , வியங்கோள் , எச்சம் ) ; ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு ; சாரியை ; எட்டு என்னும் எண்ணின் குறி ; எதிர்மறை இடைச்சொல் ; அழகு ; கடவுள் ( சிவன் , திருமால் , பிரமன் ) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். (தக்கயாகப். 65, உரை.) Brahmā; அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.) Beauty; பஞ்சபட்சிகளுள் வல்லூறு குறிக்கும் எழுத்து. (பிங்.) Letter representing vallūṟu in paca-paṭci; சுக்கு. 1. Dried ginger; திப்பிலி. 2. Long pepper; நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து. First letter and vowel of the alphabet; எட்டென்னும் எண்ணின் குறி. அ உ அறியா(யாப்.வி.37, உரை) Symbol for the number 8, printed without the loop at the top (அ); ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி.போ.1); ஓர் புறச்சுட்டு. அக்கொற்றன்; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.221). 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; (b) pref. to nouns, expressing remoteness; (c) pref. expressing world-wide eminence; ஒரு சாரியை. 2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை; ஒரு பலவின்பாற் பெயர் விகுதி. 3. Neut. pl. noun suff., as in பல; ஆறாம்வேற்றுமை யுருபுகளுளொன்று. 4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்; ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க வோங்க (கந்தபு.வாழ்த்.); ஒரு வினையெச்ச விகுதி; ஒரு பெயரெச்ச விகுதி. 5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; (b) opt.; (c) vbl. pple., as in வர; (d) rel. pple., as in வந்த; ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக.494). 6. An expletive, generally in poetry; (நன்.448.) 7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம். இன்மை யன்மை மறுதலைப் பொருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு. implying negation (as in அரூபம்), privation (as in அப்பிராமணன்), or contrariety (as in அதர்மம்); திருமால். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவ.சிசுபா.20) 1. Viṣṇu; சிவன். (திருமந்.1751.) 2. Siva;

Tamil Lexicon


demonstrative prefix (சுட்டெழுத்து), that, அந்த. In combination any following consonant except (ய) is doubled as அக்கரை, ய takes வ் as அவ்யானை and before a vowel வ்வ் is inserted as அவ்வூர்.

J.P. Fabricius Dictionary


டீ (a)Tii (அ)டீ similar form for female

David W. McAlpin


, [a] The first letter of the Tamil alpha bet, முதலெழுத்து. 2. A demonstrative prefix, சுட்டெழுத்து, as, அக்கொற்றன் for அந்தக்கொற்றன். 3. Termination of the neuter plural of verbs, அஃறிணைப்பன்மைவிகுதி, as, வந்தன. 4. A sign of the 6th case followed by plural nouns, as, தனகைகள். 5. An interposed vowel, சாரியை, as in எனக்கு. 6. Sign of the number 8. எட் டென்னும் எண்ணின்குறி. 7. A vowel affix to every consonant not a mute, மெய்யெழுத்துக் களையியக்கும் சாரியை. 8. A privative prefix from the Sanscrit, as, ஞானம், அஞ்ஞானம்.

Miron Winslow


a
n.
First letter and vowel of the alphabet;
நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து.

a
n.
Symbol for the number 8, printed without the loop at the top (அ);
எட்டென்னும் எண்ணின் குறி. அ உ அறியா(யாப்.வி.37, உரை)

a
part.
1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; (b) pref. to nouns, expressing remoteness; (c) pref. expressing world-wide eminence;
ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி.போ.1); ஓர் புறச்சுட்டு. அக்கொற்றன்; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.221).

2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை;
ஒரு சாரியை.

3. Neut. pl. noun suff., as in பல;
ஒரு பலவின்பாற் பெயர் விகுதி.

4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்;
ஆறாம்வேற்றுமை யுருபுகளுளொன்று.

5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; (b) opt.; (c) vbl. pple., as in வர; (d) rel. pple., as in வந்த;
ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க வோங்க (கந்தபு.வாழ்த்.); ஒரு வினையெச்ச விகுதி; ஒரு பெயரெச்ச விகுதி.

6. An expletive, generally in poetry;
ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக.494).

7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம்.
(நன்.448.)

a (before a vowel aṉ)
part. a. Skt. pref.
implying negation (as in அரூபம்), privation (as in அப்பிராமணன்), or contrariety (as in அதர்மம்);
இன்மை யன்மை மறுதலைப் பொருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு.

a
n.a.
1. Viṣṇu;
திருமால். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவ.சிசுபா.20)

2. Siva;
சிவன். (திருமந்.1751.)

a
n. a.
Brahmā;
பிரமன். (தக்கயாகப். 65, உரை.)

a
n. cf. அம்.
Beauty;
அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.)

a
n. (Astrol.)
Letter representing vallūṟu in panjca-paṭci;
பஞ்சபட்சிகளுள் வல்லூறு குறிக்கும் எழுத்து. (பிங்.)

a
n. (பரி. அக.)
1. Dried ginger;
சுக்கு.

2. Long pepper;
திப்பிலி.

DSAL


அ - ஒப்புமை - Similar