Tamil Dictionary 🔍

யாமம்

yaamam


நள்ளிரவு ; சாமம் ; இரவு ; இடக்கை மேளம் ; மாலைப்பொழுதின் பின் பத்து நாழிகை ; அகலம் ; தெற்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு. யாகம் கடலை நீந்துவேன் (சீவக.1663). 3. Night; அகலம். (நாமதீப. 778.) 7. Breadth; தெற்கு (சூடா.) South; ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகைவரையுள்ள பொழுது. (நாமதீப. 599). 5. The period between the fortieth and the fiftieth nāḻikai of a day; See இடக்கை2. (யாழ்.அக) 4. A kind of drum; See சாமம்1, 1. 1. Period of three hours. பொழுது. (அக. நி.) 6. Time; நள்ளிரவு. கூதிர்யாம மென்மனார் புலவர் (தொல்.பொ.6) 2. Midnight; the middle watch of the night;

Tamil Lexicon


s. a watch of three hours, சாமம்; 2. midnight, night time; 3. the south, தெற்கு; 4. a drum beaten with a stick and not with hands, இடக்கை மேளம். யாமத்திலே வந்தான், he came at midnight. யாமவதி, யாமினி, the night, இராத்திரி. யாமகோடம், a cock; 2. a watch, கடி காரம் (modern).

J.P. Fabricius Dictionary


, [yāmam] ''s.'' Midnight, the middle watch of the night. 2. A watch of three hours. 3. Night-time. See சாமம். W. p. 684. YAMA. 4. The south, தெற்கு; [''ex'' யமன்.] See திக்குப்பாலகர். 5. A drum beaten with a stick and not the hands, இடக்கைமேளம். (சது.) நான்யாமத்திலேவருவேன். I shall come at midnight.

Miron Winslow


yāmam
n. yāma
1. Period of three hours.
See சாமம்1, 1.

2. Midnight; the middle watch of the night;
நள்ளிரவு. கூதிர்யாம மென்மனார் புலவர் (தொல்.பொ.6)

3. Night;
இரவு. யாகம் கடலை நீந்துவேன் (சீவக.1663).

4. A kind of drum;
See இடக்கை2. (யாழ்.அக)

5. The period between the fortieth and the fiftieth nāḻikai of a day;
ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகைவரையுள்ள பொழுது. (நாமதீப. 599).

6. Time;
பொழுது. (அக. நி.)

7. Breadth;
அகலம். (நாமதீப. 778.)

yāmam
n. yāmyā.
South;
தெற்கு (சூடா.)

DSAL


யாமம் - ஒப்புமை - Similar