Tamil Dictionary 🔍

யாமளம்

yaamalam


காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் ; இரட்டை ; பச்சை ; இளமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபிசாரமந்திரங்கூறும் வேதப்பகுதி. யாமள முதலிய வேதமந்திரம் (பாரத.நச்சுப். 14). 2. A Vēdic section on witchcraft; . 1. See யாமளசாத்திரம். யாமளத்தின்படி பகடாதியாக வேண்டிய பலிக ளீந்து (பாரத. களப். 8). இளமை. 2. Youth; சோடு. (யாழ். அக.) 3. Pair, brace, couple; பச்சை. 1. Green;

Tamil Lexicon


s. two, a couple, இரட்டை; 2. green colour, பச்சை. யாமளை, Kali, காளி.

J.P. Fabricius Dictionary


, [yāmaḷam] ''s.'' Two, a couple, இரட்டை, as யமளம். W. p. 684. YAMALA. 2. Green color, பச்சை.

Miron Winslow


yāmaḷam
n. yāmala.
1. See யாமளசாத்திரம். யாமளத்தின்படி பகடாதியாக வேண்டிய பலிக ளீந்து (பாரத. களப். 8).
.

2. A Vēdic section on witchcraft;
ஆபிசாரமந்திரங்கூறும் வேதப்பகுதி. யாமள முதலிய வேதமந்திரம் (பாரத.நச்சுப். 14).

3. Pair, brace, couple;
சோடு. (யாழ். அக.)

yāmaḷam
n. šyāmala. (யாழ். அக.)
1. Green;
பச்சை.

2. Youth;
இளமை.

DSAL


யாமளம் - ஒப்புமை - Similar