Tamil Dictionary 🔍

அங்கநூல்

angkanool


வேத விளக்கமான துணைநூல் , வேதாங்கம் ; அங்காகமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கநூ லாதி யாவும் (யசோதர. 1,51). 2. A class of Jaina Scriptures. See அங்காகமம். வேதாங்கநூல். சோதிடாதிமற் றங்கநூல் (தாயு. சிதம்பர. 10). 1. Sciences auxiliary to the Vedas;

Tamil Lexicon


aṅka-nūl
n. id.+.
1. Sciences auxiliary to the Vedas;
வேதாங்கநூல். சோதிடாதிமற் றங்கநூல் (தாயு. சிதம்பர. 10).

2. A class of Jaina Scriptures. See அங்காகமம்.
அங்கநூ லாதி யாவும் (யசோதர. 1,51).

DSAL


அங்கநூல் - ஒப்புமை - Similar