அமங்கலம்
amangkalam
மங்கலம் அல்லாதது , இழவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுபம். (காஞ்சிப்பு. அனேகத. 8.) Inauspicious occurrence, as death;
Tamil Lexicon
s. (அ, priv.) inauspiciousness. அமங்கலி, அமங்கலை, a widow (opp. சுமங்கலி).
J.P. Fabricius Dictionary
, [amangkalam] ''s.'' [''priv.'' அ.] Inaus piciousness, மங்கலமின்மை. Wils. p. 59.
Miron Winslow
amaṅkalam
n. a-maṅgala.
Inauspicious occurrence, as death;
அசுபம். (காஞ்சிப்பு. அனேகத. 8.)
DSAL