Tamil Dictionary 🔍

ஸ்ரீவிகாரம்

ssreevikaaram


மானிடரோடு உலாவுகையாகிய அருகன் அருட்செயல். (சீவக. 3112, கீழ்க்குறிப்பு.) 1. (Jaina.) A sport of Arhat whch consists in His moving among the mortals and bestowing grace upon them; ஜைனக்கோயில் அல்லது பௌத்தாலயம். (மேருமந். 8, உரை.) 2. Jaina or Buddhist temple;

Tamil Lexicon


J.P. Fabricius Dictionary


Na Kadirvelu Pillai Dictionary


šrīvikāram
n. šrī-vihāra.
1. (Jaina.) A sport of Arhat whch consists in His moving among the mortals and bestowing grace upon them;
மானிடரோடு உலாவுகையாகிய அருகன் அருட்செயல். (சீவக. 3112, கீழ்க்குறிப்பு.)

2. Jaina or Buddhist temple;
ஜைனக்கோயில் அல்லது பௌத்தாலயம். (மேருமந். 8, உரை.)

DSAL


ஸ்ரீவிகாரம் - ஒப்புமை - Similar