இந்திரவிகாரம்
indhiravikaaram
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு பௌத்தப்பள்ளி (மணி.26, 55). Name of a buddhist monastery in Kāviri-p-pū-m-paṭṭiṉam, reputed to have been established by Indra;
Tamil Lexicon
intira-vikāram
n. id. +vi-hāra.
Name of a buddhist monastery in Kāviri-p-pū-m-paṭṭiṉam, reputed to have been established by Indra;
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு பௌத்தப்பள்ளி (மணி.26, 55).
DSAL