ஸ்ரீவிமானம்
ssreevimaanam
கோயிற் கர்ப்பக்கிருகத்தின்மேல் கட்டப்படும் விமானம். 1. Dome over the inner shrine; கர்ப்பக் கிருகம். (I. M. P. Tj. 58.) 2. Inner shrine of a temple;
Tamil Lexicon
J.P. Fabricius Dictionary
Na Kadirvelu Pillai Dictionary
šrīvimāṉam
n. šrī-vimāna.
1. Dome over the inner shrine;
கோயிற் கர்ப்பக்கிருகத்தின்மேல் கட்டப்படும் விமானம்.
2. Inner shrine of a temple;
கர்ப்பக் கிருகம். (I. M. P. Tj. 58.)
DSAL