ஸாத்மித்தல்
saathmithal
சீரணமாதல். (ஈடு, 4, 2, 2.) 1. To be digested, assimilated; முற்றும் அனுபவிக்கப்படுதல். மேல்வரும் அநுபவங்கள் ஸாத்மிக்கைக்காக (ஈடு, 1, 4, ப்ர.). 2. To be fully realised in experience;
Tamil Lexicon
sātmi-
11 v. intr. sa+ ātman.
1. To be digested, assimilated;
சீரணமாதல். (ஈடு, 4, 2, 2.)
2. To be fully realised in experience;
முற்றும் அனுபவிக்கப்படுதல். மேல்வரும் அநுபவங்கள் ஸாத்மிக்கைக்காக (ஈடு, 1, 4, ப்ர.).
DSAL