ஸப்தோத்தியானம்
sapthothiyaanam
கைலையில் தேவி திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள ஏழு சோலைகள். (தக்கயாகப். பக். 278.) The seven groves surrounding the abode of Pārvatī, on Mt. Kailas;
Tamil Lexicon
saptōttiyāṉam
n. saptan+udyāna.
The seven groves surrounding the abode of Pārvatī, on Mt. Kailas;
கைலையில் தேவி திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள ஏழு சோலைகள். (தக்கயாகப். பக். 278.)
DSAL