Tamil Dictionary 🔍

செபத்தியானம்

sepathiyaanam


மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கடவுளை நினைந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செபத்தொடுகூடிய தியானம் . (W.) Concentrated meditation with mantras ;

Tamil Lexicon


அந்தரங்கசெபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Repetition of in cantations and contemplation of the image of a deity in the mind, as the two forms of daily worship, for the சரிதைக்கா ரன், and கிரியைக்காரன். ''(c.)''

Miron Winslow


cepa-t-tiyāṉam,
n. id. +.
Concentrated meditation with mantras ;
செபத்தொடுகூடிய தியானம் . (W.)

DSAL


செபத்தியானம் - ஒப்புமை - Similar