ஸப்தஸ்தானம்
sapthassthaanam
ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம். 1. A festival in which the idols of a šiva temple are taken in procession to six neighbouring temples; திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதி குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவபிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம். 2. A festival in which the idols of šiva and Nandi of the Tiru-v-aiyāṟu shrine are taken in procession to the neighbouring temples at Tiru-p-paḻaṉam, Tiru-c-cōṟṟuttuṟai, Tiru-vēti-kuṭi, Tiru-k-kaṇṭiyūr, Tiru-p-pūṉ-turutti and Tiru-ney-ttāṉam;
Tamil Lexicon
sapta-stāṉam
n. id.+sthāna.
1. A festival in which the idols of a šiva temple are taken in procession to six neighbouring temples;
ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம்.
2. A festival in which the idols of šiva and Nandi of the Tiru-v-aiyāṟu shrine are taken in procession to the neighbouring temples at Tiru-p-paḻaṉam, Tiru-c-cōṟṟuttuṟai, Tiru-vēti-kuṭi, Tiru-k-kaṇṭiyūr, Tiru-p-pūṉ-turutti and Tiru-ney-ttāṉam;
திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதி குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவபிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம்.
DSAL