Tamil Dictionary 🔍

வைப்புழி

vaippuli


பொருள் முதலியன சேமித்து வைக்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் முதலியன சேமித்துவைக்கும் இடம். பொருள் வைப்புழி (குறள், 226). Store house;

Tamil Lexicon


vaippuḻi,
n. id.+ உழி.
Store house;
பொருள் முதலியன சேமித்துவைக்கும் இடம். பொருள் வைப்புழி (குறள், 226).

DSAL


வைப்புழி - ஒப்புமை - Similar