வீப்பகழி
veeppakali
காமனின் மலரம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமனது மலரம்பு (உரி. நி.) The flower-arrow of Kama;
Tamil Lexicon
s. (வீ, a flower+பகழி, an arrow) a flower-arrow of the Hindu Cupid.
J.P. Fabricius Dictionary
vī-p-pakaḷi
n. வீ+.
The flower-arrow of Kama;
காமனது மலரம்பு (உரி. நி.)
DSAL