சிவபோகம்
sivapoakam
சிவானந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசகாரியத்துள் ஒன்றாய்த் தன்னையிழந்து இறைவன் மயமான ஆன்மாவின் ஆனந்தானுபவநிலை. (உண்மை.நெறி.6.) Spiritual experience of the soul in which it merges its individuality in šiva, the supreme Being, one of taca-kāriyam, q.v.;
Tamil Lexicon
ஆனந்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Enjoyment of the soul in union with Siva. (தத்.)
Miron Winslow
civa-pōkam,
id. +. (Saiva.)
Spiritual experience of the soul in which it merges its individuality in šiva, the supreme Being, one of taca-kāriyam, q.v.;
தசகாரியத்துள் ஒன்றாய்த் தன்னையிழந்து இறைவன் மயமான ஆன்மாவின் ஆனந்தானுபவநிலை. (உண்மை.நெறி.6.)
DSAL