வருபோகம்
varupoakam
மறுபோக விளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுபோக விளைவு. பெருங்கடன்கள் . . . வருபோகத்துத் தருவல். (திருவாலவா. 50, 6) Future crop or seasonal produce;
Tamil Lexicon
varu-pōkam
n. id.+.
Future crop or seasonal produce;
மறுபோக விளைவு. பெருங்கடன்கள் . . . வருபோகத்துத் தருவல். (திருவாலவா. 50, 6)
DSAL