Tamil Dictionary 🔍

தேகி

thaeki


ஆன்மா ; புல்லுருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புல்லுருவி. (மலை.) 2. Honeysuckle mistletoe, Loranthus ; ஆன்மா. தேகமுந் தேகியும் (திருமந். 1785). 1. Soul ;

Tamil Lexicon


, ''s.'' One embodied, a corporeal oe living being, sometimes used of the soul inhabiting the body, சரீரி. W. p. 425. DEHIN.

Miron Winslow


tēki,
n.dēhin.
1. Soul ;
ஆன்மா. தேகமுந் தேகியும் (திருமந். 1785).

2. Honeysuckle mistletoe, Loranthus ;
புல்லுருவி. (மலை.)

DSAL


தேகி - ஒப்புமை - Similar