வைணவிகன்
vainavikan
வீணை வாசிப்போன் ; வேய்ங்குழலூதுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வைணிகன். (யாழ். அக.) வேய்ங்குழ லூதுவோன். (யாழ். அக.) Flute-player;
Tamil Lexicon
s. a player on the Vina or indian lute; 2. a flutist, வேய்ங் குழல் ஊதுவோன்.
J.P. Fabricius Dictionary
vaiṇavikaṉ,
n. vaiṇavika.
Flute-player;
வேய்ங்குழ லூதுவோன். (யாழ். அக.)
vaiṇavikaṉ,
n.
See வைணிகன். (யாழ். அக.)
.
DSAL