Tamil Dictionary 🔍

வைணவி

vainavi


அன்னையர் எழுவருள் ஒருத்தி ; மூங்கிற்குழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேய்ங்குழல். (யாழ். அக.) Flute, bamboo reed; . See வைஷ்ணவி. (யாழ். அக.)

Tamil Lexicon


s. one of the seven Saktisthe consort of Vishnu; 2. tube of a bambu, மூங்கிற்குழல்.

J.P. Fabricius Dictionary


vaiṇavi,
n. Vaiṣṇavī.
See வைஷ்ணவி. (யாழ். அக.)
.

vaiṇavi,
n. vaiṇavī.
Flute, bamboo reed;
வேய்ங்குழல். (யாழ். அக.)

DSAL


வைணவி - ஒப்புமை - Similar