வைதிகன்
vaithikan
வேதமுணர்ந்த பார்ப்பான் ; வேதநெறியில் நடப்பவன் ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன். வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமையினார் (திவ். இயற். திருவிருத். 94). 2. One living in conformity with Vēdic precepts; வேதம்வல்ல பிராமணன். 1. Brahmin who is versed in the Vēdas; காலத்தோடொத்த நாகரிகமற்றவன். 3. One who is not refined or modern;
Tamil Lexicon
vaitikaṉ,
n. vaidika.
1. Brahmin who is versed in the Vēdas;
வேதம்வல்ல பிராமணன்.
2. One living in conformity with Vēdic precepts;
வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன். வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமையினார் (திவ். இயற். திருவிருத். 94).
3. One who is not refined or modern;
காலத்தோடொத்த நாகரிகமற்றவன்.
DSAL