வைசியன்
vaisiyan
வணிகன் ; தனவைசியர் அல்லது வணிகர் ; பூவைசியர் அல்லது உழவர் ; கோவைசியர் அல்லது இடையர் என்னும் மூன்று வகுப்பினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகைவருணத்துள் தனவைசியர் பூவைசியர் கோவைசியர் என்ற முப்பிரிவுள்ள வணிக சாதியான். Trader, merchant, one of nāl-vakai-varunam, q.v., of three classes, viz., taṉa-vaiciyar, pū-vaiciyar, kō-vaiciyar;
Tamil Lexicon
s. a member of the Vysia caste, the third caste among the Hindus. வைசிய விருத்தி, வைசியர் தொழில், the three employments of the Vysias:- 1. gathering riches, பொருளீட்டல்; 2. cultivating the land, பயிர்செய்தல்; and 3. keeping cattle, ஆன் காத்தல்; which are respectively the duties of தனவைசியர், பூவைசியர், and கோவை சியர்.
J.P. Fabricius Dictionary
vaiciyaṉ,
n. vaišya.
Trader, merchant, one of nāl-vakai-varunam, q.v., of three classes, viz., taṉa-vaiciyar, pū-vaiciyar, kō-vaiciyar;
நால்வகைவருணத்துள் தனவைசியர் பூவைசியர் கோவைசியர் என்ற முப்பிரிவுள்ள வணிக சாதியான்.
DSAL