சலவைக்கல்
salavaikkal
ஒருவகை நிறமுடைய கல் ; தாதுப்பொருள்வகை ; சூரியகாந்தக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகை வருணக்கல். 1. Marble, polished stone; சூரியகாந்தக்கல். (w.) 3. Jasper; தாதுப்பொருள்வகை. (M. M.) 2. Hornblende;
Tamil Lexicon
ஒருவகைக்கருங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Polished marble of a superior kind used as a bed. 2. Jasper. 3. ''(R.)'' Fuller's stone.
Miron Winslow
calavai-k-kal,
T. tcalupa. +.
1. Marble, polished stone;
ஒரு வகை வருணக்கல்.
2. Hornblende;
தாதுப்பொருள்வகை. (M. M.)
3. Jasper;
சூரியகாந்தக்கல். (w.)
DSAL