Tamil Dictionary 🔍

வெகுசுருதம்

vekusurutham


காண்க : வெகுச்சுரு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 3.) 3. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; பரந்த கல்வி. 2. Extensive knowledge or learning; மிகுந்த கேள்வி. 1. Wide information;

Tamil Lexicon


veku-curutam
n. bahušruta.
1. Wide information;
மிகுந்த கேள்வி.

2. Extensive knowledge or learning;
பரந்த கல்வி.

3. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.;
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 3.)

DSAL


வெகுசுருதம் - ஒப்புமை - Similar