Tamil Dictionary 🔍

காசி

kaasi


ஒரு நகரம் ; செப்புக்காசு ; காசிக்குப்பி ; சீரகம் ; சிரமம் ; காசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See காசிக்குப்பி. (மூ. அ.) சத்தபுரியுள் ஒன்று. (திவா.) 1. Benares, the sacred city on the Ganges, one of catta-puri, q.v. ; . 2. See காசு, 9. சிறுதாமிரக்காசு. Loc. A small copper coin ; . Cumin. See சீரகம். (மலை.) சிரமம். பணத்துக்குக் காசியாயிருக்கிறது. Madr. Difficulty, straits ;

Tamil Lexicon


Benares, வாரணாசி. காசிக்கல், load-stone, காகச்சிலை. காசிக்குப்பி, a phial of the holy water of the Ganges taken at Benares or other places. காசிவாசி, an inhabitant of Benares.

J.P. Fabricius Dictionary


, [kāci] ''s.'' Casi, a celebrated city and place of pilgrimage, the modern Banares, being the most meritorious place for bathing in sacred water, as Ramisseram is for the south of India, ஓர்நகரம். Wils. p. 219. KASHI. 2. The cumin seed, சீரகம்.

Miron Winslow


kāci
n. kāšī
1. Benares, the sacred city on the Ganges, one of catta-puri, q.v. ;
சத்தபுரியுள் ஒன்று. (திவா.)

2. See காசிக்குப்பி. (மூ. அ.)
.

kāci
n. cf. ajājī.
Cumin. See சீரகம். (மலை.)
.

kāci
n. T. gāsi
Difficulty, straits ;
சிரமம். பணத்துக்குக் காசியாயிருக்கிறது. Madr.

kāci
n. காசு.
A small copper coin ;
சிறுதாமிரக்காசு. Loc.

2. See காசு, 9.
.

DSAL


காசி - ஒப்புமை - Similar