Tamil Dictionary 🔍

அவகாசம்

avakaasam


சமயம் ; இடம் ; திராணி ; உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமயம். அந்தக்காரியஞ் செய்ய அவகாசமில்லை. 1. Time, occasion, opportunity, leisure; திராணி. கடனைத் தீர்க்க எனக்கு அவகாசமில்லை. (W.) 3. Ability, means; பாத்தியதை. சன்ம அவகாசம், பாட்ட அவகாசம். Nā. Proprietary right, claim, title; இடம். இந்த விசாரத்துக்கு அவகாசமே யில்லை. (சி.சி.6, 6, சிவாக்.). 2. Place, room;

Tamil Lexicon


s. being well understood, மனத்தில் பதிதல்.

J.P. Fabricius Dictionary


, [avakācam] ''s.'' Time, opportunity, சமயம். 2. Place, situation, space, extent. இடம்; [''ex'' அவ, between, ''et'' காச, to shine.] Wils. p. 75. AVAKASHA.

Miron Winslow


avakācam
n. ava-kāša.
1. Time, occasion, opportunity, leisure;
சமயம். அந்தக்காரியஞ் செய்ய அவகாசமில்லை.

2. Place, room;
இடம். இந்த விசாரத்துக்கு அவகாசமே யில்லை. (சி.சி.6, 6, சிவாக்.).

3. Ability, means;
திராணி. கடனைத் தீர்க்க எனக்கு அவகாசமில்லை. (W.)

avakācam
n. avakāša
Proprietary right, claim, title;
பாத்தியதை. சன்ம அவகாசம், பாட்ட அவகாசம். Nānj.

DSAL


அவகாசம் - ஒப்புமை - Similar