விகாசம்
vikaasam
மலர்ச்சி ; முகமலர்ச்சி ; விரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாயாதருமம் இரண்டனுள் ஒன்றான விரிகை. வீவிலா மாயை யிதற்கிருதருமஞ் சங்கோச விகாசமாமே (வேதா. சூ. 60). 3. Evolution, one of two māyātarumam, q.v.; மலர்ச்சி. புஷ்ப விகாசம். 1. Blossoming; முகமலர்ச்சி. மதிபோன் றொளி விட் டிலங்கு முகமும் விகாசமும் (திருக்காளத். பு. தாருகா. 15). 2. Bloom, as of countenance;
Tamil Lexicon
s. anything open; also that which is blown, as a flower, மலர்ந்தது.
J.P. Fabricius Dictionary
, [vikācam] ''s.'' Any thing open; also that which is blown, as a flower, மலர்ந்தது. W. p.
Miron Winslow
vikācam
n. vi-kāsa.
1. Blossoming;
மலர்ச்சி. புஷ்ப விகாசம்.
2. Bloom, as of countenance;
முகமலர்ச்சி. மதிபோன் றொளி விட் டிலங்கு முகமும் விகாசமும் (திருக்காளத். பு. தாருகா. 15).
3. Evolution, one of two māyātarumam, q.v.;
மாயாதருமம் இரண்டனுள் ஒன்றான விரிகை. வீவிலா மாயை யிதற்கிருதருமஞ் சங்கோச விகாசமாமே (வேதா. சூ. 60).
DSAL