வேள்தல்வேட்டல்
vaelthalvaettal
யாகஞ் செய்தல். ஓதல் வேட்டல் (பதிற்றுப். 24, 6). 1. To offer sacrifices; மணம்புரிதல். மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட்டார் (கம்பரா. கடிமணப். 102). 2. To marry; விரும்புதல். வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது (புற நா. 20). 3. To desire; சினேகித்தல். மலர்ந்து பிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி (நாலடி, 215). 4. To love;
Tamil Lexicon