தன்னைவேட்டல்
thannaivaettal
தலைவனுடன் வீரன் தன்னுயிர் மாய்த்தலைக் கூறும் புறத்துறை ; இறந்த கணவனுடலைப் போர்க்களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனுடன் வீரன் தன்னுயிர்மாய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 26.) 1. (Puṟap.) Theme of a warrior slaying himself on the death of his king; இறந்த கணவனுடலைப் போர்க்களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 2.) 2. (Puṟap.) Theme of a wife seeking the dead body of her husband on the field of battle;
Tamil Lexicon
taṉṉai-vēṭṭal,
n. id. +.
1. (Puṟap.) Theme of a warrior slaying himself on the death of his king;
தலைவனுடன் வீரன் தன்னுயிர்மாய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 26.)
2. (Puṟap.) Theme of a wife seeking the dead body of her husband on the field of battle;
இறந்த கணவனுடலைப் போர்க்களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 2.)
DSAL