கேள்தல்கேட்டல்
kaelthalkaettal
கீழ்ப்படிதல். பொல்லாத மனங் கேளாது. 13. To come under the control of; to be cured; கீழ்ப்படிதல். பொல்லாத மனங் கேளாது. 14. To obey, be submissive, docile; ஒலி எட்டுதல். குண்டுபோட்டால் இங்கே கேட்கும். 15. To be heard, as call; to reach, as a sound; செவிப்புலனுணர்வைப்பெறுதல். 16. To have perception by the ear; அவனுக்குக் காது கேட்கும். அனுமதி பெறுதல். கேளாதேவந்து கிளைகளாயிற்றோன்றி (நாலடி, 30). 17. To get permission; வெவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குந போலவும் (தொல். பொ. 513). 1. To hear, hearken, listen to; பாடங்கேட்டல். ஒரு குறி கேட்போன் (நான். பொது. 42). 2. To learn, be instructed in; வினாதல் என்னைக் நீ கேட்கையாலே (கைவல். 20). 3. To ask, inquire, question, catechise; விசாரித்தல். களவு போனமை எங்ஙனே என்றுகேட்டு (Insc.) (சோழவ. 66). 4. To investigate; வேண்டுதல். படிக்கப்புத்தகம் தருமாறுகேட்டான். 5. To request, solicit, crave; கேள்விப்படுதல். தருதி நீ யெனக் கேட்டேன் (பாரத. கன்ன. 238). 6. To be informed of; உரிமை கொண்டாடிக் கொடுக்கச்சொலுதல். 7. To require, demand, claim; தண்டித்தல். தீயரைத் தெய்வங்கேட்கும். 8. To avenge, punish; நோய்முதலியன நீக்குதல். செயச் செய வூ றுகேளாது . . . அரவுகான்ற வேகம் மிப்பிட்டதக்நே (சீவக. 1274). 9. To effect a remedy, cure, as medicine; விலைகேட்டல். 10. To bid, offer, inquire the price of; ஏற்றுக்கொள்ளுதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643). 11. To accept, agree to; பொறுத்தல். கேளாராயர் குலத்தவரிப்பழி (திவ். பெரியாழ். 3, 1, 8).--intr. 12. To tolerate, brook;
Tamil Lexicon