Tamil Dictionary 🔍

மீள்தல்மீட்டல்

meelthalmeettal


சிறையினின்று வெளியேற்றுதல். 1. To liberate, extricate, release; திரும்பக்கொணர்தல். எயில்...இரும்புண்டநீரினு மீட்டற் கரிதென (புறநா.21). 2. To bring back, recover; போக்குதல். தொண்டர் வருத்த மீட்பாராய் (பெரியபு.திருநா.304). 3. To remove; to cause to disappear; அசையிடுதல். (யாழ். அக.) 6. To chew the cud; இரட்சித்தல். --intr. 5. To redeem, restore, rescue; செலுத்துதல். மீளாவழியின் மீட்பனவே (பெரியபு.நமிநந்தி.33). 4. To cause to go;

Tamil Lexicon


மீள்தல்மீட்டல் - ஒப்புமை - Similar