Tamil Dictionary 🔍

தீவேட்டல்

theevaettal


திருமணஞ்செய்தல் ; வேள்வி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


tī-vēḷ-,
v. intr. தீ4+.
1. To perform Vēdic sacrifice;
யாகஞ்செய்தல். செந்தீவேட்டு . . . புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251).

2. To marry;
மணம்புரிதல். பெண்டிருவை யுலகறியத் தீவேட்டான் (திருவாச. 12, 13).

DSAL


தீவேட்டல் - ஒப்புமை - Similar