Tamil Dictionary 🔍

வேளைக்காரர்

vaelaikkaarar


அரசர்க்கு வேளைப்படி உரிய பணியைத் தாம் செய்ய வியலாதபோது தம்ழயிரை மாய்த்துக்கெள்வதாக விரதம்பூண்ட பணியாளர். பூவேளைக்காரரைப் போலே... கைமேலே முடிவா ரொருவரிறே (ஈடு, 5, 1, 9) Devoted servants who hold themselves responsible for a particular service to their king at stated hours and vow to stab themselves to death if they fail in that;

Tamil Lexicon


vēḷai-k-kārar
n. வேளை1+காரன்1.
Devoted servants who hold themselves responsible for a particular service to their king at stated hours and vow to stab themselves to death if they fail in that;
அரசர்க்கு வேளைப்படி உரிய பணியைத் தாம் செய்ய வியலாதபோது தம்ழயிரை மாய்த்துக்கெள்வதாக விரதம்பூண்ட பணியாளர். பூவேளைக்காரரைப் போலே... கைமேலே முடிவா ரொருவரிறே (ஈடு, 5, 1, 9)

DSAL


வேளைக்காரர் - ஒப்புமை - Similar