Tamil Dictionary 🔍

வேலைக்காரன்

vaelaikkaaran


ஊழியன் ; தொழிலாளி ; தொழில் ; வல்லவன் ; தந்திரம்பண்ணுபவன் ; வைக்கோல் தள்ளும் தடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழியன். 1. Man-servant; தந்திரம் பண்ணுபவன். அவன் பெரிய வேலைக்காரன். 4. Trickster; தொழிலாளி. 2. Workman, labourer; தொழில் வல்லவன். 3. Skilled worker; வைக்கோல் தள்ளுந் தடி. (J. N.) Rake;

Tamil Lexicon


vēlai-k-kāraṉ
n. வேலை1.+ காரன்1.
1. Man-servant;
ஊழியன்.

2. Workman, labourer;
தொழிலாளி.

3. Skilled worker;
தொழில் வல்லவன்.

4. Trickster;
தந்திரம் பண்ணுபவன். அவன் பெரிய வேலைக்காரன்.

vēlai-k-kāraṉ
n. வேலை+.
Rake;
வைக்கோல் தள்ளுந் தடி. (J. N.)

DSAL


வேலைக்காரன் - ஒப்புமை - Similar