தாவளக்காரர்
thaavalakkaarar
தேசாந்தர வணிகர் ; பொதிமாட்டுக்கார வணிகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதிமாட்டுக்காரர். 2. Those who keep oxen for carrying burdens; தேசாந்தர வணிகர். 1. Traders from distant parts;
Tamil Lexicon
s. traders from distant parts; 2. those who keep oxen for carrying burdens, பொதிகாரர்.
J.P. Fabricius Dictionary
, [tāvḷkkārr] ''s. [prov.] (pl.)'' Traders from distant parts, தேசாந்தரவணிகர். 2. Those who keep oxen for carrying bur dens, பொதிக்காரர்.
Miron Winslow
tāvala-k-kārar,
n. தாவளம் +. (W.)
1. Traders from distant parts;
தேசாந்தர வணிகர்.
2. Those who keep oxen for carrying burdens;
பொதிமாட்டுக்காரர்.
DSAL