சவளக்காரர்
savalakkaarar
செம்படவர் ; மீனவருள் ஓரினம் ; ஓடம் விடுபவன் ; ஈட்டிபிடிக்கும் வீரர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈட்டிபிடிக்கும் சிப்பாய்மார். 1. Lancers; ஒடம் விடுபவன். 2. Ferryman; வலையரின் ஒரு சாரார். 1. A class of fishermen; உலோகதாதுக்களுள்ள கனிகளில் தோண்டு கருவிகளைக்கொண்டு வேலைசெய்வோர். (w.) 2. Pikemen;
Tamil Lexicon
செம்படவர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Pikemen. 2. A set of fishermen, செம்படவர். ''(c.)''
Miron Winslow
cavaḷa-k-kārar,
n. சவளம் +.
1. A class of fishermen;
வலையரின் ஒரு சாரார்.
2. Ferryman;
ஒடம் விடுபவன்.
cavaḷa-k-kārar,
n. சவளம் +.
1. Lancers;
ஈட்டிபிடிக்கும் சிப்பாய்மார்.
2. Pikemen;
உலோகதாதுக்களுள்ள கனிகளில் தோண்டு கருவிகளைக்கொண்டு வேலைசெய்வோர். (w.)
DSAL