Tamil Dictionary 🔍

பூவேளைக்காரர்

poovaelaikkaarar


அரசர்க்கு உரிய காலங்களிற் பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர். பூவேளைக்காரரைப் போலே . . . முடிவாரொருவர் இறே (ஈடு, 5, 1, 9). Devoted servants who have taken a vow to stab themselves to death if their king is not supplied with flowers and garlands at the specified times;

Tamil Lexicon


pū-vēḷai-k-kārar
n. id.+.
Devoted servants who have taken a vow to stab themselves to death if their king is not supplied with flowers and garlands at the specified times;
அரசர்க்கு உரிய காலங்களிற் பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர். பூவேளைக்காரரைப் போலே . . . முடிவாரொருவர் இறே (ஈடு, 5, 1, 9).

DSAL


பூவேளைக்காரர் - ஒப்புமை - Similar