Tamil Dictionary 🔍

வேளாவளி

vaelaavali


ஒரு பண் ; செவ்வழிக்குப் புறமான பண்திறவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வழிக்குப்புறமான பண்திறவகை. (சிலப். 14, 160-167, உரை.) 2. (Mus.) A secondary melody-type of the cevvaḷi class; ஓர் இராகம். (பரத. இராக. 56.) 1. (Mus.) A specific melody-type;

Tamil Lexicon


s. one of the 32 tunes, the feminine of பூபாளம்.

J.P. Fabricius Dictionary


ஓரிராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


vēḷāvaḷi
n. vēlāvalī.
1. (Mus.) A specific melody-type;
ஓர் இராகம். (பரத. இராக. 56.)

2. (Mus.) A secondary melody-type of the cevvaḷi class;
செவ்வழிக்குப்புறமான பண்திறவகை. (சிலப். 14, 160-167, உரை.)

DSAL


வேளாவளி - ஒப்புமை - Similar