Tamil Dictionary 🔍

வேளாளரறுதொழில்

vaelaalararutholil


உழவு பசுக்காவல் வாணிபம் குயிலுவம் காருகவினை இரு பிறப்பாளர்க்கேவல்செயல் என்னும் வேளாளர்க்குரிய அறுவகைத்தொழில். (திவா.) The six occupations of the Vēḷāḷas, viz., uḻavu, pacu-k-kāval, vāṇipam, kuyiluvam, kārukaviṉai, irupiṟappāḷarkkēval-ceyal;

Tamil Lexicon


vēḷāḷar-aṟu-toḻil
n. id.+.
The six occupations of the Vēḷāḷas, viz., uḻavu, pacu-k-kāval, vāṇipam, kuyiluvam, kārukaviṉai, irupiṟappāḷarkkēval-ceyal;
உழவு பசுக்காவல் வாணிபம் குயிலுவம் காருகவினை இரு பிறப்பாளர்க்கேவல்செயல் என்னும் வேளாளர்க்குரிய அறுவகைத்தொழில். (திவா.)

DSAL


வேளாளரறுதொழில் - ஒப்புமை - Similar