Tamil Dictionary 🔍

அரசரறுதொழில்

arasararutholil


ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.) Six occupations of the Kṣatriya, viz.,

Tamil Lexicon


aracar-aṟu-toḻil
n. id.+.
Six occupations of the Kṣatriya, viz.,
ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.)

DSAL


அரசரறுதொழில் - ஒப்புமை - Similar