செறுதொழில்
serutholil
தீச்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வெறுக்கத்தக்கது] தீயசெயல். செறுதொழிலிற் சேணீங்கியான் (பு. வெ. 8, 10, கொளு). Evil deed, as reprehensible;
Tamil Lexicon
ceṟu-toḻil,
n. செறு- +.
Evil deed, as reprehensible;
[வெறுக்கத்தக்கது] தீயசெயல். செறுதொழிலிற் சேணீங்கியான் (பு. வெ. 8, 10, கொளு).
DSAL