வேற்றுமையுருபு
vaetrrumaiyurupu
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் உருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு முதல் ஏழு வரையிலுமுள்ள ஆறுவேற்றுமைகளை யுணர்த்தும் உருபுச்சொல். (நன்.) Case-endings of the six cases from the accusative to the locative;
Tamil Lexicon
vēṟṟumai-y-urupu
n. id.+. (Gram.)
Case-endings of the six cases from the accusative to the locative;
இரண்டு முதல் ஏழு வரையிலுமுள்ள ஆறுவேற்றுமைகளை யுணர்த்தும் உருபுச்சொல். (நன்.)
DSAL