வேற்றாள்
vaetrraal
அயலார் ; பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னியமானவ-ன்-ள். வேற்றாளென்ன வொண்ணாதபடி (ஈடு, 5, 10, 2). 1. Stranger; பறை. (W.) 2. Pariah;
Tamil Lexicon
vēṟṟāḷ
n. id.+ஆள்2.
1. Stranger;
அன்னியமானவ-ன்-ள். வேற்றாளென்ன வொண்ணாதபடி (ஈடு, 5, 10, 2).
2. Pariah;
பறை. (W.)
DSAL