வேம்பாதல்
vaempaathal
கசப்பாதல் ; வெறுப்புக்குரியதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்புக்குரியதாதல். என்னையும் வேம்பாக்கி (தனிப்பா. i, 411, 45). 2. To be disliked; கசப்பாதல். 1. To be bitter;
Tamil Lexicon
vēmpā-
v. intr. வேம்பு+ஆ6-.
1. To be bitter;
கசப்பாதல்.
2. To be disliked;
வெறுப்புக்குரியதாதல். என்னையும் வேம்பாக்கி (தனிப்பா. i, 411, 45).
DSAL