Tamil Dictionary 🔍

பராக்கு

paraakku


கவனமின்மை ; மறதி ; எச்சரிக்கையைக் குறிக்கும் சொல் ; கவனமாறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாக்கிரதை என்னும் பொருளில் வழங்கும் குறிப்புச்சொல். 3. A term of exclamation meaning 'attention'; கவனமின்மை பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந்.331). 1. Inattention, heedlessness; கவனம் மாறுகை. Colloq. Diversion;

Tamil Lexicon


s. inattentiveness, carelessness, neglect, அசட்டை; 2. diversion, amusement, pastime, விளையாட்டு; 3. a purpose or an object in view; 4. an interj. calling attention. பராக்காயிருக்க, பராமுகமாயிருக்க, to be inattentive. பராக்குப்பார்த்துக் கொண்டிருக்க, to look about without minding the business, to have the attention diverted. பராக்குக்காட்ட, to amuse a child. பராக்கில்லாமல், carefully, attentively.

J.P. Fabricius Dictionary


, [parākku] ''s.'' [''in sans,'' crooked.] In attention, heedlessness, அசட்டை. 2. Di version, amusement, pastime, விளையாட்டு 3. Object in view, a purpose, நோக்கம். 4. ''[in dram, performances.]'' An interjection. calling attention, commonly pronounced by the usher--as சாமீபராக்கு. 5. A kind of song addressed to a deity each stanza ending with this word, ஓர்பிரபந்தம். 6. [''For'' பிராக்கு.] Past--''Common in Tamil and Telugu.''

Miron Winslow


parākku,
n. parāk.
1. Inattention, heedlessness;
கவனமின்மை பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந்.331).

2. Forgetfulness; absent-mindedness;
மறதி. அவா ... பராக்காற்காவானாயின் (குறள், 366, உரை).

3. A term of exclamation meaning 'attention';
சாக்கிரதை என்னும் பொருளில் வழங்கும் குறிப்புச்சொல்.

parākku
n. parāk.
Diversion;
கவனம் மாறுகை. Colloq.

DSAL


பராக்கு - ஒப்புமை - Similar