Tamil Dictionary 🔍

வேத்திரகீயம்

vaethirakeeyam


அரக்கு மாளிகை நெருப்பாலழிந்தபின் பாண்டவர்கள் பார்ப்பனக்கோலம்பூண்டு வாழ்ந்ததாக மகாபாரதத்திற் கூறப்படும் ஓர் இடம். வேத்திரகீயச்சருக்கம். (பாரத.) A place mentioned in the Mahābhārata, where the Pāṇdavas lived in disguise as Brahmins after the burning of the lac palace;

Tamil Lexicon


ஒருநகரம்.

Na Kadirvelu Pillai Dictionary


vēttirakīyam
n. vētrakīya.
A place mentioned in the Mahābhārata, where the Pāṇdavas lived in disguise as Brahmins after the burning of the lac palace;
அரக்கு மாளிகை நெருப்பாலழிந்தபின் பாண்டவர்கள் பார்ப்பனக்கோலம்பூண்டு வாழ்ந்ததாக மகாபாரதத்திற் கூறப்படும் ஓர் இடம். வேத்திரகீயச்சருக்கம். (பாரத.)

DSAL


வேத்திரகீயம் - ஒப்புமை - Similar