வஸ்திரகாயம்
vassthirakaayam
தூளான பண்டங்களைத் துணியிலிட்டுச் சன்னப்பொடியாக வடித்தெடுக்கை. (இங். வை.) 1. Straining through a piece of soft cloth, as medicine, etc.;
Tamil Lexicon
vastira-kāyam
n. vastra+prob.kārya.
1. Straining through a piece of soft cloth, as medicine, etc.;
தூளான பண்டங்களைத் துணியிலிட்டுச் சன்னப்பொடியாக வடித்தெடுக்கை. (இங். வை.)
DSAL