Tamil Dictionary 🔍

வேத்தவை

vaethavai


அரசவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசசபை. இசைபெறு திருவின் வேத்தவை (மலைபடு. 39) . Royal assembly ;

Tamil Lexicon


இராஜசபை.

Na Kadirvelu Pillai Dictionary


vēttavai
n. வேந்து+ அவை3.
Royal assembly ;
இராசசபை. இசைபெறு திருவின் வேத்தவை (மலைபடு. 39) .

DSAL


வேத்தவை - ஒப்புமை - Similar